Take a fresh look at your lifestyle.

கல்பாத்தி அகோரம் திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய் சந்திப்பு

சென்னை திருவான்மியூரில் கல்பாத்தி அகோரம் என்ற சினிமா நிறுவனத்தின் இல்ல திருமண வரவேற்பு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான நடிகர் நடிகைகள் வந்து கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவுக்கு கலந்துகொள்ள சென்றார். அந்த…

நாளை பெண்கள் தினம்: சென்னை ஆவடி கமிஷனரேட்டில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் புது…

நாளை பெண்கள் தினத்தை ஒட்டி சென்னை ஆவடி கமிஷனரேட்டில் புதிய உத்தரவு ஒன்றை அமல்படுத்தி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் உத்தரவிட்டுள்ளார். நாளை மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர்தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி…

சினிமா நடிகை தூக்குப் போட்டு தற்கொலை: பரபரப்பு கடிதம் சிக்கியது சினிமா நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவன்யூவில் வசித்து வந்தவர்…

கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் நட்சத்திர விருது பெற்ற பெண் காவலர் அன்னலட்சுமி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் பெண் காவலர் அன்னலட்சுமி நட்சத்திர காவலர் விருது பெற்றார். சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு…

கோவை  பெண் தலைமைக்காவலருக்கு டிஜிபி நேரில் பாராட்டு

சென்னை, ஆக. 18– அடையாளம் தெரியாத பிரேதங்களை மீட்டு நல்ல முறையில் அடக்கம் செய்து மக்கள் பொது சேவை ஆற்றிய பெண் தலைமைக்காவலரை டிஜிபி சைலேந்திரபாப நேரில் அழைத்து பாராட்டினார். கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் பெண்…

புதுமுக நடிகரின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி

புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் 'ஆதாரம்' என்ற படம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கதாநாயகியாக பூஜா நடித் திருக்கிறார். ராதாரவி, ஒய்.ஜி. மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய…

பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்த ரோஜா ஆந்திர மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் விழா நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி அல்லூரியின் 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். அதனைத்…

ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவிய போட்டி: மாணவ, மாணவிகளுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால்…

சென்னையில் கடந்த 27.06.2022 முதல் 03.07.2022 வரை ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு வாரமாக (No Honking Awareness Week) கடைபிடிக்க வலியுறுத்தி, 27.06.2022 அன்று விழிப்புணர்வு விழாவை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வைத்தார். அதன் பேரில், ஒலி மாசு…

தனுஷின் வாத்தி பட பாடல் வெளியானது தனுஷ் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.…

சென்னை, ராயபுரத்தில் 36 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

சென்னை, ராயபுரம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்களை போலீசார் கைது செய்து 36 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் 1 கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை, ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய…