Take a fresh look at your lifestyle.

கிருஷ்ணகிரி ஆணவக்கொலையில் அதிமுக பிரமுகர்: முதல்வர் விளக்கதால் அமளியில் அதிமுகவினர்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 3-ம் நாள் நிகழ்வு இன்று சட்டசபையில் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, தங்கவேலு, பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர்,…

தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு ஏன்? அமைச்சர் நாசர் விளக்கம்

தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன் என்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நாசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘கூட்டுறவு சங்க விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு…

அனைத்து திட்டங்களும் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் திமுக அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் தொடர்பாக இன்று…

கிருஷ்ணகிரி – ஒசூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்: போலீஸ் தடியடி; கண்ணீர் புகை வீச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வழங்கக் கோரி கிருஷ்ணகிரி ஒசூர் சாலையில் பொதுமக்கள் நடத்திய போராட்டம் கலவரமானது. இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை விரட்…

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் மற்றும் ஜனாதிபதி உரை குறித்து…

பாஜ தலைவர்கள் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுகின்றனர்: ராகுல் காந்தி பேச்சு

ராஜஸ்தானில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி நேற்று அல்வாரில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‘‘பா.ஜனதாவில் எங்களை எதிர்க்கும் தலைவர்கள், எங்கே சென்றாலும் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுகிறார்கள். பள்ளிகளில் ஆங்கிலம்…

நியூசிலாந்தில் நடந்த சங்கர் பட சூட்டிங்

தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும்…

தனுஷின் வாத்தி பட பாடல் வெளியானது தனுஷ் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.…

புதுமுக நடிகரின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி

புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் 'ஆதாரம்' என்ற படம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கதாநாயகியாக பூஜா நடித் திருக்கிறார். ராதாரவி, ஒய்.ஜி. மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய…

சினிமா நடிகை தூக்குப் போட்டு தற்கொலை: பரபரப்பு கடிதம் சிக்கியது சினிமா நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவன்யூவில் வசித்து வந்தவர்…